ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட், ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஸ்மார்ட்போனை ரூ. 14,999-க்கு அறிமுகம் செய்தது. தற்போது இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.