விரைவில் ரியல்மி 10 ஸ்மார்ட்போன்: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:35 IST)
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.


ரியல்மி 10 ஸ்மார்ட்போன் நவம்பர் 09 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களின் விவரம் பின்வருமாறு…

ரியல்மி 10 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்,
# 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்
# Arm மாலி-G57 MC2 GPU
# 4 ஜிபி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0
# 50 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 2 MP கேமரா
# 16 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்