ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்கு...

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (21:34 IST)
ராஜஸ்தான் அணிக்கு எதிரான கொல்கத்தாவுக்கு அணி 134 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்-2021- 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக கருதப்படும் கிரிக்கெட் திருவிழா என்பதால் இதற்கு எப்போது எதிர்பார்ப்பு அதிகம்.

இந்நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்