நடிகர் சிவா-ன் ’’இடியட்’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

Sinoj

சனி, 24 ஏப்ரல் 2021 (18:39 IST)
சென்னை 28, கலகலப்பு, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சிவா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் இடியட்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை தில்லுக்குத் துட்டி பட இயக்குநர் ராம்பாலா இயக்கியுள்ளார். இப்படம் திகில் கலந்த நகைச்சுவை ஜார்னலில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படம் மே 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

#Aarambikalaama

A horrific fest #IDIOT - trailer will be releasing on this April 25th.@BhalaRb @actorshiva @nikkigalrani @Screensceneoffl @iAksharaGowda @sidd_rao @skiran_kumar @subbhunaarayan @onlynikil @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/wRtnUoZ6Vr

— Screen Scene (@Screensceneoffl) April 23, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்