திருமண தடை இருக்கின்றதா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (19:28 IST)
திருமண தடை இருக்கின்றதா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்
திருமணத்தடைகள் நீங்க கருங்காலி மாலை அணிய வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோட்டில் பைரவர் கோயில் வளாகத்தில் கருங்காலி மாலை விற்கப்படுவதாகவும் பைரவர் ஆசியுடன் கிடைக்கும் இந்த கருங்காலி மாலை சக்தி வாய்ந்தது என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் 
 
பைரவருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும் இந்த மாலையை தொடர்ந்து அணிந்து கொண்டு இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்றும் குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும் என்றும் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வருபவர்கள் இந்த மாலையை அணிந்தால் பிரச்சனை நீங்கிவிடும் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த மாலையை அணிந்தால் பைரவரின் ஆசிர்வாதம் நேரடியாக கிடைக்கும் என்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றும் எனவே பைரவர் மாலை அணிந்தால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்றும் இந்த மாதிரி அணிபவர்களுக்கு மன கசப்புகள் அகலும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்