ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் குறிப்பிட்ட சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1250 வரை சேமிக்க முடியும். இந்த சலுகை சியோமி நிறுவன வலைதளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.