சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி J2 Core 2020 எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஆம், 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி J2 Core 2020 எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புளூ, பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6299 மட்டுமே. இதன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...