கடந்த சில மாதங்களாக சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலை குறைப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு விலை குறைப்பு வழங்கியுள்ளது.
ஆம், கடந்த மாதம் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கேலக்ஸி ஏ6 மீது ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது.