ரியல்மி XT ஸ்மார்ட்போன் மீதான விலை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளியீட்டின் போது இதன் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது ரூ.1000 குறைப்பட்டு ரூ. 14,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...