ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் சமீபத்தில் ஒப்போ எஃப்11 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 15 ஆம் தேதி இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதே நாளில் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் சில இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு,