கேம் தொடர்ந்து விளையாடினாலும் 8 மணி நேரம் 25 நிமிடம் சார்ஜ் நிற்கும். பாடல்கள் கேட்டால் 38 மணி நேரமும், வீடியோ பார்த்தால் 10 மணி 50 நிமிடமும், கால் மட்டும் செய்தால் 45 மணி நேரமும் சார்ஜ் நிற்கும்.
6.3 புல் திரையுடன் புல்ஹெச்டி டிஸ்பிளே உள்ளது. போனின் பாதுகாப்புக்கு கொரில்லா கிளாஸ், உடனடியாக சார்ஜ் ஏறுதல், 3.5mm ஹெட்போன் ஜாக், ஐஆர் ரிமோட் கண்ட்ரோல், உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
4GB + 64GB வசதிகள் உள்ள ரெட்மி நோட் 7 புரோ ரூ.13,999, 6GB + 128GB வசதிகள் உள்ள ரெட்மி நோட் 7 புரோ ரூ.16,999 ஆகும். மார்ச் 13ம் தேதி 12 மணிக்கு விற்பனை ஆரம்பம் ஆகிறது.