BSNL பிரீபெயிட் வாடிக்கையாளர்களே... இது உங்களுக்காக!!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:42 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. 

 
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ. 485 சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்பட்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்