குடித்துவிட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பணியில் இருக்கும்போது, கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பால் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.