✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன்: லம்போர்கினி நிறுவனம் அறிமுகம்!!
Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (18:02 IST)
கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் ஆல்ஃபா ஒன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் லம்போர்கினி நிறுவனம் ரூ.4 லட்சம் விலையில் 88 தவ்ரி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
லம்போர்கினியின் இந்த ஸ்மார்ட்போன் கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நீர்ம உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 5.5 அங்குல WQHD டச் ஸ்கிரீன் பெற்றிருக்கிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது.
# 4ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 128 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டிக்கலாம்.
# 20 மெகா பிக்சல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்சல் செல்பி கேமராவும் பெற்றுள்ளது.
# ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் சிம் கார்டு வசதி, 3,250 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது.
# இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நொடிகளில் விற்று தீர்ந்த நோக்கியா: அடுத்த விற்பனை எப்பொழுது??
எல்ஜி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: முழு விவரம் உள்ளே...
நோக்கியா 8: Bothie ஸ்பெஷல்; இனி செல்பிக்கு வேலையில்லை!!
அழுத்தம் அதிகரித்தால் ஸ்மார்ட்போன் வெடிக்கும்: ரெட்மி எச்சரிக்கை!!
விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: விவரங்கள் உள்ளே!!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!
புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?
மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!
அடுத்த கட்டுரையில்
ஞாபகம் இருக்கிறதா? - இப்போது இவர் லட்சாதிபதி