நல்ல நல்ல ஆஃபரா அள்ளி வீசுரானே... பேசாமா ஏர்டெல்லுக்கு தாவிருவோமா!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:14 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஜியோ மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு கால் மேற்கொள்ளும்போது கட்டணம் வசூலிக்கும் நிலையில் ஏர்டெல் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் அன்லிமிட்டெட் கால்களை வழங்கி வருகிறது. தற்போது மூன்று சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
 ரூ.219 ப்ரீபெய்ட் ப்ளான்: 
ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் கால், இலவச ஹலோ ட்யூன்ஸ், விங்க் ம்யூசிக், இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சந்தா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ,399 ப்ரீபெய்ட் ப்ளான்: 
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் கால், இலவச ஹலோ ட்யூன்ஸ், வரம்பற்ற விங்க் ம்யூசிக், இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் ஆப் சந்தா ஆகியவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ரூ.449 ப்ரீபெய்ட் ப்ளான்: 
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 90 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டெட் கால், இலவச ஹலோ ட்யூன்ஸ், விங்க் ம்யூசிக், இலவச ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் ஆப் சந்தா ஆகியவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்