விராட் கோலி கேப்டனாக பங்கேற்கும் கடைசிப் போட்டி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (18:02 IST)
தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில்,  இத்தோல்வியால் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவரும் கேப்டன் கோலி இன்று  நமீபியா அணிக்கு எதிராக கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்