சையத் அலி முஷ்டாக் கோப்பை… பைனலில் தமிழக அணி!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:52 IST)
நடந்து வரும் சையத் அலி முஷ்டாக் கோப்பையில் தமிழக அணி பைனலுக்கு சென்றுள்ளது.

சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று இப்போது விறுவிறுப்பானக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த முறையும் தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டார். சிறப்பாக விளையாடிய தமிழக அணி அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இப்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. தமிழக அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்