சிஎஸ்கே & மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டியில் மழைக்கு வாய்ப்பு?

Webdunia
சனி, 6 மே 2023 (07:40 IST)
சி எஸ் கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியின் வெற்றி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே முடிந்தது. இந்நிலையில் இப்போது இந்த போட்டியின் போது மழை குறிக்கிட அதிகளவில் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சி எஸ் கே ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்