ஒரு ஆண்டில் டி 20 போட்டிகளில் 2000 ரன்கள்… முகமது ரிஸ்வான் சாதனை!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:34 IST)
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் டி 20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில்தான் முகமது ரிஸ்வான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் எந்தவொரு வீரரும் ஒரே ஆண்டில் 2000 ரன்களை சேர்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்