ஐபிஎல் 2022-; பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 16 மே 2022 (21:41 IST)
ஐபிஎல் தொடரில் 64வது லீக் போட்டி இன்று பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் வென்று முதலில் வீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அ ணியில், கான் 32 ரன்களும், மார்ஷ் 63 ரன்களும், யாதவ் 24 ரன்களும், பண்ட் 7 ரன்களும்,, படெல் 17  ரன்களும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு  159 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணியில் பரிஸ்டோ 19 ரன்களும், தவான் 4 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்