ஐபிஎல் -2020 தொடரில் இன்று 55 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி என்பதால் டெல்லி அணி டென்சனாக ஆடி வருகிறது..