நீண்டநாள் தோழியை திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்..வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (20:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது நீண்டகால தோழியை மணந்துகொண்டார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சிறப்பகா விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் வருண் சக்கரவர்த்தி.  இவரது தனித்தன்மையான பவுலிங்கால் உலக முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட இடம்பிடித்தார்.

இந்நிலையில், காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இன்று அவர் தனது நீண்டநாள் தோழியை சென்னையில் தன் உறவினர்கள் முன்னிலையில் மணந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arun Karthick KB (@arunkarthickkb)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்