தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். அவரது அரசியல் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு, விரைவில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறினார். இதனால் அடுத்த வருடம் பல்வேறு முக்கிய கட்சிகளுடன் ரஜினியின் கட்சியும் போட்டியிடவுள்ளது.
இந்நிலையில், ரஜினிக்கு நாளை (டிசம்பர்-12)70 வது பிறந்தநாள். எனவே அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் Common Dpஐ உருவாக்கியுள்ளனர். இதை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.