ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ, சக்கர ை, நன்றாக அடித்த வெண்ணெய் (நன்றாக அடித்த) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
நன்கு அடித்த முட்டையை இந்தக் கலவையுடன் சேர்த்து கிளறி மைக்ரோ அவனில் 25-35 நிமிடம் வரை 160 டிகிரியில் வைத்து இறக்கவும்.
ஐசிங் செய்ய......
பொடித்த சக்கரை, கோகோ, பால் மற்றும் வெண்ணெய்யை (மிருதுவாக அடித்தது) கலந்து வைத்துகொள்ளவும்.
சதுரவடிவிலான பட்டர் ஷீட்டை கோன் வடிவில் செய்து அதில் இந்த ஐசிங் கலவையை நிரப்பி, உங்களுக்கு விருப்பமான விதத்தில் தயார்செய்த சாக்லெட் கேக்கை அலங்கரிக்கவும்.