அப்படியே அப்பா மாதிரி இருக்கா... செல்ல மகளை உலகிற்கு காட்டிய பிரியங்கா சோப்ரா!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (08:59 IST)
இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர். 
 
இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். குழந்தை முகத்தை மீடியா உலகில் இருந்து மறைத்து ரசிகசியம் காத்து வந்த அவர் தற்போது முதன் முறையாக மகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். 
 
இந்த கியூட்டான புகைப்படம் உலகம் முழுக்க வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் அப்படியே அப்பாவை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வர்ணித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்