உலகம் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்(வீடியோ)

Webdunia
ஞாயிறு, 15 மே 2016 (20:26 IST)
மனிதர்கள் வாழும் பகுதியான பூமி 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்ற வீடியோ காட்சி.

 


எரி கற்கள் பெரிதாகி பிளவு ஏற்பட்டதில் ஒரு துகல் தான் பூமி.
 
                                                                       நன்றி: space trip
பூமியில் உள்ள தற்போது நிலப்பரப்பு ஆரம்பத்தில் கிடையாது. உலகம் வாழ்வதற்கான் நிலையையும் தகுதியையும் பெற்ற நாள் முதல் தான் பூமியில் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.
 
பின்னர் அடி தட்டுகள் இடம் பெயர்ந்தது மூலம் கண்டங்கள் என்று நம்மால் அழைக்கப்படும் நிலப்பரப்பு உருவானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்