உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ குரல் கொடுத்து வருகின்றன.
இதனால் நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவு செய்ததாகவும் அதற்கான விண்ணப்பத்தை அளித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விருப்பத்தை கைவிட்டதாக அவர் கூறியதோடு கடைசிவரை தனியாகவே போராடப் போவதாகவும் எந்த சூழ்நிலையிலும் ரஷ்யாவிற்கு அடிபணியப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்
நேட்டோஅமைப்பில் உறுப்பினராகவும் விருப்பத்தை உக்ரைன் அதிபர் கைவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.