இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிய நாடாக உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்,
ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு மக்கள் உக்ரைனில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்வதற்காக இந்தியாவின் கொடியைப் பயன்படுத்திய நிலையில், தற்போது, இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேச நாட்டு மக்களும் இந்தியாவின் கொடியைப் பயன்படுத்தி தப்பி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.