95 இடங்களில் முன்னிலை மற்றும் 9 மாகாணங்களில் வெற்றி என டொனால்ட் டிரம்ப் உள்ளார் என்பதும், 35 இடங்களில் முன்னிலை மற்றும் நான்கு மாகாணங்களில் வெற்றி பெற்று கமலா ஹாரிஸ் பின்னணியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அடுத்த அமெரிக்க அதிபராக டொனால்ட் பதவி ஏற்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், முழுமையான தேர்தல் முடிவு வந்த பின்னர் தான் எதையும் உறுதியாக கூற முடியும். அமெரிக்க அதிபர் ஆவதற்கு 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.