✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தானில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:18 IST)
பாகிஸ்தான் நாட்டில் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில், இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராஜன்பூர் என்ற மாவட்ட நெடுஞ்சாலை இன்று கடும் பனியால் மூடப்பட்டிருந்தது.
இது குளிர்காலம் என்பதால், காலையில் வரும் பேருந்துகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நிலையில், இன்று காலையில், பனிமூட்டத்தால் சரியாக பாதை தெரியாததால், இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியது.
இதில், 8 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
டிரைவருக்கு திடீர் வலிப்பு; 5 பைக்குகளை அடிச்சு தூக்கிய பஸ்! – கிருஷ்ணகிரியில் கோர விபத்து!
அடித்து தூக்கிய புயல்; நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்! – தாய்லாந்தில் அதிர்ச்சி!
ஆடம்பர காரில் சென்ற பெண் ஐடி ஊழியர்: பள்ளிக்கரணை அருகே விபத்தில் சிக்கி பலி!
கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து வீரர் பிளிண்ட் ஆஃப். மருத்துவமனையில் அனுமதி
பஞ்சாபில் போலீஸ்காரர் ஒருவர் மீது மற்றொரு போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?
இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!
இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!
3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!
20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!
அடுத்த கட்டுரையில்
கனடாவில் துப்பாக்கிச் சூடு ...5 பேர் பலி