ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஹவ்லா அல் என்ற பெண் 87 மணி நேரத்தில் 7 கண்டங்களுக்கு பயணித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருபவர் டாக்டர் ஹவ்லா ரோமைதி. இவர் மிகைக் குறைந்த நேரத்தில் அதிக நாடுகளுக்குப் பயணம் செய்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர் 3 நாட்கள் 14 மணிநேரம் 46 நிமிடம் 48 வினாடிகளில் மொத்தம் 7 கண்டங்களைக் கடந்து பயணம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி தனது பயணத்தைமுடித்துக் கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது ரோமைதி மொத்தம் 208 நாடுகளை கடந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.