தைவான் நாட்டில் வசிப்பவர் ஹூவாங். இவர் தன் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தக் கிளி மற்ற கிளிகளைப் போல் இல்லாமல், 40 செ.மீ உயரம், 60 செ.மீ இறக்கைகளுடன் உள்ளது.
அப்போது, அந்தக் கிளி பறந்து சென்று, மருத்துவரின் முதுகில் அமர்ந்து, சிறகுகளை அசைத்து அவரை கீழே விழுபடி செய்தது.
இதில், மருத்துவர் படுகாயம் அடைந்து, இடுப்பு எலும்பு முறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரால் பணிக்குச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், வருமானம் பாதிக்கப்பட்ட மருத்துவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹூவாங்கிற்கு 2 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.74 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.