இந்நிலையில் கடந்த 22ம் தேதி விஷ சாராயம் அருந்தியதில் 3 பேர் பலியான நிலையில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கயா மாவட்டத்தில் சாராய கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள குருவா பகுதியில் வீடு ஒன்றில் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அந்த கிளியிடம் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார். அந்த குற்றவாளிகள் எங்கே சென்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பிய போது அந்த கிளி கடோரா.. கடோரா என கத்தியுள்ளது. கடோரா என்றால் உணவு வைக்கும் கிண்ணம் என்று அர்த்தம். எனினும் அவர் கேள்வி எழுப்பியதும் கிளி கடோரா என கத்திய சம்பவமும் வைரலாகியுள்ளன.