சூரியனை தொட்ட முதல் விண்கலம்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (23:02 IST)
விஞ்ஞானிகள் பூமி, செவ்வாய், புதன், வியாழன், சனி , வெள்ளி உள்ளிட்ட கோள்களை ஆய்வு செய்து வரும் நிலையில் சூரியனை ஆய்வு செய்யும் பணி தாமதமாகி வந்தது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நாசா விண்வெளி நிறிவனத்தில் பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற சூரிய  மண்டலத்தின் கொரோனா பகுதிக்குள் நுழைந்து  சாதனை படைத்துள்ளது.

 இந்த விண்கலம் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள சூரியப் புயலை ஆராயும் என தகவல் வெளியாகிறது. இந்த விண்கலம் 2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்