உலகப் பணக்காரர் ஜாக்மாவின் பங்குகள் சரிவு!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (15:47 IST)
சீன அரசை விமர்சித்த பிரபல தொழிலதிபர் ஜாக்மாவின் அலிபாபாவின் பங்குகள் அதிகமான சரிவைச் சந்தித்துள்ளன.

சீன அரசைக் கடுமையாக விமர்சித்த அலிபாபா நிறுவனர்  ஜாக்மா சமீபத்தில் காணாமல் போனார். பின்னர் மீண்டும் மக்களிடையே தோன்றினார்.

இந்நிலையில், ஜாக்மாவின் அலிபாபா நிறுவனத்துக்கு மற்ற நிறுவங்களுடன் தொடர்பு ஏற்படாத வகையில் 344 பில்லியன் டாலர்கள் சரிவைச் சந்தித்துள்ளதாக பிரபல நாளிதழான புளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் ஜாக்மா சீன அரசை விமர்சித்ததன் பொருட்டு அவரது ant என்ற் குழுமத்தில் பங்கு விற்பனைக்கு சீன அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்