பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (19:57 IST)
தனியார் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளி  ஆசிரியர்கள்  மனு அளித்துள்ளனர்.

கொரோனா காரணமாக தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று   நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒரு மனு அளித்துள்ளனர். அதில், கொரொனா பரவல் குறைந்துள்ளதால் தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்