கென்யாவின் புதிய அதிபராக பதவி ஏற்ற ரூட்டோ !!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:46 IST)
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் புதிய அதிபராக  ரூட்டோ பதவி ஏற்றுள்ளார்.
 

ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடுகளில்  ஒன்று கென்யா. இந்த நாட்டில் இந்த நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம்ம் 9 ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவைவிட குறைந்த ஓட்டுகள் விதிதியாசத்தில் வில்லிய ரூட்டோ வெற்றி பெற்றார்.

முன்னாள் ட் அதிபராகப் பதவி வகித்த உஹூகு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்த நிலையி, இத்தேர்தலில் அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருகலாம் என்ற சந்தேகம் இருந்தால் எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

எனவே கென்யாவின் 5 வது அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பதவியேற்றார். இன்றைய பதவியேற்பு விழாவில் பதவி விலகவுள்ள முன்னாள் அதிக்பர் உஹூரும் வில்லியம் புரூட்டோமும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்