அதிகரித்து வரும் செக்ஸ் ரோபோட்டுகள்: விஞ்ஞானிகள் கவலை

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (06:28 IST)
எந்த ஒரு பொருளை புதியதாக கண்டுபிடித்தாலும் மகிழ்ச்சி அடையும் விஞ்ஞானிகள் செக்ஸ் ரோபோட் கண்டுபிடித்ததற்காக வருத்தப்படுவதாக கூறியுள்ளனர்.



 
 
குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆண், பெண் என இருபாலின செக்ஸ் ரோபோட்டுக்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் இன்னும் பத்து வருடங்களில் இங்கிலாந்து குடும்ப உறவுகளின் எண்ணிக்கை மிகவும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
தற்போது தனிமையில் இருப்பவர்களும், உறவுகளை விரும்பாதவர்களும் மட்டுமே செக்ஸ் ரோபோட்டுக்களை பயன்படுத்துவதாகவும் ஆனால் வரும் காலத்தில் செக்ஸ் ரோபோட்டுக்களின் பயன்பாடு பத்து மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்