பிப்ரவரி 27 –ல் போலியோ சொட்டு மருந்து முகாம் !

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:46 IST)
ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  மா நில அரசுகள் கேட்டுக்கொண்டதால் போலியோ சொட்டு மருந்து முகாம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்