சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாகக் காரணமான ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான நாளான ஜூலை 17ன் சர்வதேச நீதி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கவும்,நீதிமுறையின்படி வழக்குகள் நடைபெறவும் இந்த சர்வதேச நீதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் நீதியை நிலைநாட்டவும் நீதியின்மீது நம்பிக்கைக் கொள்ளவும் சர்வதேச நீதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.