கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:26 IST)
கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
உலகின் அனைத்து நாடுகளிலும் கஞ்சாவுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாக கஞ்சா விற்கப்பட்டு வருகிறது. மேலும் கோடிக்கணக்கில் கஞ்சா விற்பனையால் பெரும்பணம் புழங்கி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஜெர்மனியில் கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உபயோகப்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்