டிவிட்டரில் இணையுங்கள் என யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்: டிவிட்டர் துணைத் தலைவர்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (17:59 IST)
டுவிட்டரில் இணையுங்கள் என யாரையும் பரிந்துரை செய்ய மாட்டேன் என டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கேட்டி ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
 
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான்  மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதும் அதன் பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதை பார்த்தோம்.
 
 இந்த நிலையில் டுவிட்டர் பணியில் சேர யாரையும் பரிந்துரைக்க மாட்டேன் எனவும், டுவிட்டரில் இணையுங்கள் என யாரையும் கூற மாட்டேன் என்றும் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேட்டி ஜேக்கப் என்பவர் தெரிவித்துள்ளார் 
 
டுவிட்டர் நிறுவனத்தின் உலக அளவிலான துணை தலைவராக பணி புரிந்த கேட்டி ஜேக்கப்  யாரையும் பரிந்துரை செய்ய மாட்டேன் என பகிரங்கமாக அறிவித்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்