பேஸ்புக் மெசஞ்சரின் சாதனை

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (03:45 IST)
பேஸ்புக்கின் மெசஞ்சர் அப்ளிகேசனை மாதம் தோறும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி உள்ளது.


 

 
பேஸ்புக்கின் மெசஞ்சர் அப்ளிகேசனை மாதம் தோறும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி உள்ளது. பேஸ்புக் ஆரம்பித்து பிரபலமாகியதைவிட அதிக வேகத்தில் பிரபலமடைந்த மெசஞ்சர் சேவை, குறுகிய காலத்திலேயே இந்த உயர்ந்த இலக்கை எட்டிப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதுபோலவே பேஸ்புக் பக்கத்தை மாதம் தோறும் 160 கோடி பேரும், வாட்ஸ்அப் பக்கத்தை 100 கோடிக்கு மேற்பட்டவர்களும் இடையறாது பயன்படுத்துகிறார்களாம். இன்ஸ்டாகிராம் மற்றும் ஆகுலஸ் வலைத்தளங்களையும் கோடிக்கணக்கானவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்