ரஷ்ய அதிபர் சொத்துக்களை முடக்க ஐரோப்பியா ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (20:12 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்தப் போரை நிறுத்த இந்தியா உட்பட உலக நாடுகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சூழல் காரணமாக ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சொத்துக்களையும் முடக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்