67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு…

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (17:11 IST)
இந்த உலகில் வாழ்ந்த உயிரினங்களும் மிகவும்  பெரியதாகவும் பேரதிசயமாகவும் ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுவது டைனோசர்கள்தான். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த டைனோசர்கள் குறித்த சினிமாக்கள் வசூலில் சாதனைகளும் படைக்கிறது.
 
சமீபத்தில் கூட பெரம்பலூரில் உள்ள ஒரு பகுதியில்  டைனோசர் முட்டைகள் இருந்ததாகக் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளா பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை டைனோசர் முட்டைகள் அல்ல என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில்,  அமெரிக்காவில் உள்ள மொண்டானாவில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முழுமையான எலும்புக்கூடுகள் கொண்ட படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.                  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்