ரோபோக்களுக்கு முக காப்புரிமை கொடுத்தால் ரூ.1.50 கோடி: அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (14:05 IST)
robo
ரோபோக்களுக்கு முக காப்புரிமை கொடுத்தால் ரூபாய் 1 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்க ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
 
இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் ரோபோ வந்து விடும் என்பதும் ரோபோக்களின் பயன்பாடு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோ தயாரிப்பு நிறுவனமான புரோமோபோட் என்ற நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முக மாதிரியை பயன்படுத்த அனுமதிக்கும் நபர்களுக்கு காப்புரிமையாக ரூ.1.50 கோடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பை அடுத்து பலர் ரோபோக்களுக்கு முக க மாதிரியை பயன்படுத்த காப்புரிமை கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்