✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிலியில் திடீர் காட்டுத்தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் எரிந்து நாசம்
Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (21:33 IST)
சிலி நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டின் வால்பரைசோ என்ற பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காட்டு தீ பரவியது. இது இன்று வரை அணையாமல் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இதனால், அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து போயுள்ளன. மட்டுமின்றி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
இந்த நிலையில், வெப்ப அலைகளினால் இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும், இந்தகத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் களமிறங்கியுள்ளனர்.
இதுவரை, இந்தக் காட்டுத் தீயில் சுமமார் 7 ஆயிரம் ஹெக்டேர் எரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவில் இருந்து யானை??
சிறுத்தை தோலை மஞ்சல் பூசி காயவைத்த முன்னாள் கவுன்சிலர்...வனத்துறை வழக்குப் பதிவு
சோலைகாடுகளின் அழிவால் கலாசார அடையாளத்தை இழக்கும் தோடர் பழங்குடிகள்
சாரயம் குடித்த யானைகள்? போதையில் முரட்டு தூக்கம்? – ஒடிசாவில் விநோத சம்பவம்!
சதுரகிரியில் தொடர் மழை; பக்தர்கள் செல்ல தடை! – வனத்துறை அறிவிப்பு!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?
அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!
அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!
அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!
அடுத்த கட்டுரையில்
பிரபல சின்னத்திரை நடிகர் விஜயன் கைது