இந்த தகவலின் அடிப்படையில், இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், துரைப்பாண்டியின் வீட்டு மாடியில் மஞ்சல் பூசிக் காயவைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுத்தையின் தோலைக் கைப்பற்றி, துரைப்பாண்டியின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அங்கு மருத்துவர் மற்றும் விஏ.ஓவை வரவழைத்தத வனத்துறையினர் இந்த சிறுத்தை ஒரு வாரத்திற்கு முன்பு வேட்டையாடப்பட்டதாகவும், எங்கு? எப்போது வேட்டையாடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.