''சினிமாவில் யுவன் 25 ஆண்டுகள்''- யுவன்சங்கர் ராஜாவை வாழ்த்திய கார்த்தி

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (23:54 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் யுவன் சங்கர் ராஜா#YuvanShankarRaja.  அதன் பின்னர், ரிஷி, தினா, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி  இசையமைப்பாளர் ஆனார்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தில் அவரது பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில்,  யுவன் சங்கர் ராஜா சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆவதையொட்டி   நடிகர் கார்த்தி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

நடிகர் காத்தியின் பருத்தி வீரன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா#YuvanShankarRaja.இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்