பாவம் யாஷிகா... ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் இப்படி ஒரு நிலைமையா - அதிர்ச்சி வீடியோ!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (20:26 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி படுத்து  எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்